26 FEB 2021 AT 23:56

><><><><><><><><

இந்த தனிமையை கொல்லவே அன்பே நான் உன்தன்
துணையினை நாடினேன், ஆனால்
நீ ஏனோ உன் மௌனத்தால் மேலும் தனிமையினை
தந்து என்னைக் கொன்று செல்கிறாய்!

- Dariusdnu