15 JUN 2021 AT 0:55

▪︎°▪︎°▪︎°▪︎°▪︎

நம் வாழ்வை தீர்மானிப்பது ஓர் நொடி தான்!

ஆம், வாழ்வா சாவா என்று முடிவெடுக்கும் ஓர் நொடி..

பயந்து ஓடவா இல்லை எதிர்த்து நிற்கவா என்று முடிவெடுக்கும் ஓர் நொடி..

இது போல பல ஓர் நொடிகள் தான்!

- Dariusdnu