26 NOV 2017 AT 0:23

ஒவ்வொரு நாளின் துவக்கத்திலும் நான் மரணிக்கின்றேன், எனது மரணத்திலும் ஒரு நாளின் துவக்கம் உள்ளது என்ற மகிழ்ச்சியுடனும், கர்வத்துடனும்...

- கண்ணம்மா✍️🌷