Deepika Mahavishnu   (கண்ணம்மா✍️🌷)
15 Followers · 4 Following

என்றும் இசைக்காதலி🖤🎶🎵😍
Joined 25 November 2017


என்றும் இசைக்காதலி🖤🎶🎵😍
Joined 25 November 2017
28 APR 2022 AT 23:01

பெண்களின் அதிகபட்ச
அனுபவக் கல்வியின் விளைவு
சகிப்புத்தன்மையே...

-


27 APR 2022 AT 22:33

வெறுமையின் வறுமை இங்கு
பலரையும் காவு வாங்குகிறது,
அதில் நான் மட்டும் விதிவிலக்கா
என்ன...?

-


19 APR 2022 AT 22:58

வயதிற்கேற்ற சந்தோஷங்களை
இழப்பதை விடவா பெரியதோர்
இழப்பு இருந்துவிடப் போகிறது...💔

-


23 MAR 2022 AT 16:44

வளரும் வரை தன் அப்பாவை
Super Hero வாக பார்க்கும்
பெண்பிள்ளைகள், அதே
தன் அம்மாவை super mom ஆக
பார்க்க தான் ஒரு தாயாகும் வரை
காத்திருக்க வேண்டியுள்ளது...

-


22 MAR 2022 AT 21:48

பெண் என்பவள் பொறுமையின் முகவரி தானே தவிர,
அவமானங்களின் இருப்பிடம் அல்ல...💔😈


-


22 MAR 2022 AT 21:39

பெரிதாய் ஒன்றும் ஆசையில்லை
ஆசையே தோன்றிவிடக் கூடாது
என்ற ஆசையைத் தவிர...

-


12 JAN 2022 AT 20:07

If you dont know my value in present, then get ready to be alone in future. Because, time will teach my value to you.

-


12 JAN 2022 AT 18:50

If a person you need is not there,
then don't use me to fill that space.

-


24 DEC 2021 AT 23:44

It's really very hard to cross easily,,,,, what was happened in the past...😐so God, Please give me some more strength to cross it & forget it...🥺😣only I know that what I feel...

-


26 NOV 2021 AT 11:29

உனக்கான மரியாதையையும், அந்தஸ்தையும், பிறரிடமிருந்து
எதிர்பார்க்காதே மாறாக அதற்கு உன்னை தகுதிபடுத்திக்கொள்,
பின் அது உன்னை தானாகவே வந்து சேரும்...

தீபிகா...

-


Fetching Deepika Mahavishnu Quotes