Deepak Kumar   (Deepak Arumugam)
21 Followers · 19 Following

Joined 23 August 2017


Joined 23 August 2017
6 MAR AT 8:20

While in pits, With happenings of your own Old,
Never forget, It's all freezing Cold,
Until, The Sun rises, soo Bold.

Not to worry, Until when you have to Hold,
Cuz, It's totally on you, How much do u actually Fold.

However we are already Gold,
It ain't a factor to be Sold.
And yea,
This is a secret, that we have never been Told.

-


3 MAR AT 12:01

நகராத நொடி முள் போல்,

மெல்ல மெல்ல நடை போட்டே நகர்த்தி கொள்கிறேன்.

விளங்காத வினாக்களுக்கு, விடையளிக்க இயலாமல்.

ஓடை போல ஓடிச் செல்லும் என் எண்ணங்களிலே நீந்தி..

தான் கோர்த்த வெள்ளி வலையில்,
தானே சிக்கி சினம் கொண்டேன்.

அன்பின் பொருளுடைய வேகம் கொண்டே...

அமைதியெண்ணும் பெருங்கடலில் சிறுத்துளியாய்
கலந்துவிட்டேன்.

-


13 JAN AT 20:38

Cleaning the house requires a lot of Patience and Persistence.

Cuz, You come up with everything that you have lived and enjoyed with, previously.

The joys and memories while dealing with certain old possessions is unavoidable.

The void and sorrow to choose, makes it more complicated. Either to clear the clutter or keep the waste, while you are amidst to clean.

Middle of the confusion, comes the new way of life to maintain the equilibrium..and
Started LIVING SUSTAINABLY.....

-


16 AUG 2023 AT 23:10

கொஞ்சமாய் சிரித்துச் செல்,
நான் கனவிலே சிற்பங்கள் வடிக்க உதவியாய் இருக்கும்.

மௌனத்தை உடைத்துச் சொல்,
நான் மயிலிறகு எடுத்து வர தேவையா இருக்கும்.

வண்ணங்கள் பல பூசி கலைஞன் ஆகிறேன்,
மேடையேறி நடித்திடவா நடுக்கம்.

வீறு கொண்டு செயல் துணிந்தாலே,
துயரில்லை, வேறு எதுடா தடுக்கும்.

-


16 AUG 2023 AT 23:08

Konjamai sirithu sel ,
Nan kanaviley sirpangal vadika udaviyai irukum,

Mounathai udaithu sol,
Nan mayil eragu sumandhu vara thevaya irukum,

Vannagal pala poosi kalaignan aagiren,
Medai yeri nadithidava nadukkam

Veeru kondu seyal thunindhale,
Thuyarillai,veru yedhu da thadukkum.

-


9 AUG 2023 AT 20:56

Velli minnal vettum neram,
Vennilavin nizhalaadum Mathiyodu un ninaivodum,
Aval pun sirippo pudhu ragam,
Vanna maayaigalai kaati vilagutho yen megham.

-


9 AUG 2023 AT 20:51

வெள்ளி மின்னல் வெட்டும் நேரம்,
வெண்ணிலவின் நிழலாடும் மதியோடு உன் நினைவோடும்,
அவள் புன் சிரிப்போ புது ராகம்,
வண்ண மாயைகளை காட்டி விலகுதோ என் மேகம்

-


14 MAY 2023 AT 8:39

வானோடு வீசும் காற்று சூடாக,
வசிக்கும் வீடோ நம் வாழ வள்ளலின் கொடையாக,
மரங்கள் மெல்லினமாய் ஒலித்து தென்றலாக தீண்டாதோ,

வெயிலின் தாக்கமோ கொஞ்சமாய் பொறுமையை சீண்டியதோ,
ஆழி பேரலைகள் அழகாக ஆவியாக, சுட்டெரிக்கும் வெயில் கூட சுகமாக மாறிடுமோ.

-


17 APR 2023 AT 20:45

Amidst the longest hustle,

Waking up suddenly to solve the puzzle,

To fix it before it blows the whistle,

For hunger, never eat thistle from the garden vessel.


-


24 JUL 2019 AT 14:41

Yes we all have some mental turmoil ,
That make us realise we walk on this sorrow filled soil ,
Just glide with some smile in the currently living coil ,
Afterall you could burn your wornies only with the happiness oil .

-


Fetching Deepak Kumar Quotes