Bharathi Keez   (ரதி)
1.4k Followers · 721 Following

read more
Joined 19 January 2017


read more
Joined 19 January 2017
26 JUL 2020 AT 16:04

It's a globe
You know, the face of yours..!!
It makes me circle around
A satellite, following your course..!!

A Division you see,
From forehead down to the eyes, the (tropic of) cancer...!!
Follows the hottest part
Till the lips, the Equator..!!
And the final part upto chin
Ends with the (tropic of) Capricorn..!!

A map, I shall draw to the full
Will Promise you no harm till the close..!!
Let me be the Columbus of this Earth
And discover those, the unexplored..!!

-BK

-


22 MAR 2020 AT 23:22

How many feel like it..?

Thousands of People getting affected..!!
Channels screaming only the death numbers..!!
Lockdown of the whole country..!!
Sudden vanish of people from streets and isolating themselves in home..!!
Shutting down of the border lines..!!
Cancelling all modes of transports..!!
Breaking News for every minute..!!
And Nations forgetting differences and coming together to fight the disease..!!

Yes we are literally living a Zombie (but without zombies) movie..!!

I can feel it..!!

Iam not enjoying or worrying about this..!!
But I am experiencing every single moment right now..!!

Because this is a once in a lifetime experience and yes I am gonna live this experience with safety..!!

-


24 FEB 2020 AT 11:19

Either You Miss it

Or

You Missed it..!!

-


7 SEP 2019 AT 19:48

உங்களிடத்தில் ஒரு வேண்டுகோள்..!!

(கவிதை கீழே..!!)

-


3 SEP 2019 AT 19:50

சிந்தனை என்கிற கொலைகாரன்

(கட்டுரை கீழே..!!)

-


2 SEP 2019 AT 13:19

சிறுநீர் கழிக்க உதவிய மனிதர்

(கீழே கவனிக்கவும்)

-


20 AUG 2019 AT 22:20

தற்கொலை

(கவிதை கீழே..!!)

-


15 AUG 2019 AT 12:42

நீ புத்தகங்கள் படிக்கச் சொன்னாய்
நான் உன்னைப் படிக்கத் துவங்கினேன்
நான் புத்தகமா என்றாய் நீ
உனக்குத் தெரியாது
தெரிந்திடவும் கூடாது..!!

புத்தகங்களுக்கு அவை புத்தகங்கள் என்று
தெரியாதவரை பிரச்சனையில்லை
தான் கொண்ட அறிவு கொண்டு
தானே கர்வம் கொண்டுவிட்டால்
புத்தகங்கள் திறப்பது எப்படி
அறிவும் பகிர்வது எப்படி...!!?

என் பதில் கேட்டு நீ சிரித்தாய்
புத்தகத்தில் சில பக்கங்கள் புரண்ட சப்தம்..!!

-


9 AUG 2019 AT 8:35

ஏதோ தெரியாத பாதையில்

புதிதாக பயணிக்கும் உணர்வுகளைக் கடத்துகிறாய்

உன்னில் கணம் கணம் ஆச்சரியம்..!!

-


8 AUG 2019 AT 20:27

யார் உருவாக்கியது என்று எல்லோரும் கேட்க

அவன் ஏன் உருவாகியது என்று கேட்டான்

பதில் சொல்லத்தான் யாருமில்லை..!!

-


Fetching Bharathi Keez Quotes