Arshath Azeera   (Arshath Azeera)
151 Followers · 15 Following

read more
Joined 26 July 2017


read more
Joined 26 July 2017
14 FEB 2021 AT 15:57

We remember moments, things only to share it to others.
When we dont have anyone to share there is no need to remember.

-


18 JUL 2020 AT 13:47

முயன்றும் இயலவில்லை என்றால், சிந்தப்பட்ட வியர்வைத்துளிகள் வீரனுடையது.
அத்துளிகளை ஏந்திக்கொள்ள பூமியின் ஒவ்வோர் அங்குளமும் நான்-நீ என்று போட்டிப்போடும்.
முயலவே இயலவில்லை என்றால், சிந்தப்படும் கண்ணீர்த்துளிகள் கோழையுடையது.
அத்துளிகளை ஏற்க துளியும் மனமின்றி பூமியும் வேகமாய் விலகி ஓடும்.

-சேக் முகம்மது தாஜுதீன்

-


1 JUL 2020 AT 20:55

Everyday is 24 hours long but
some days seems bit longer.

-


21 JUN 2020 AT 20:09

மாற்றம் இதுவரை நிகழவில்லை இனியாவது நிகழுமா என்று தெரியவில்லை?
ஆயினும் மாற்றத்தை எதிர்பார்க்கின்றேன் .....

-


17 JUN 2020 AT 22:37

நம்மை நேசிக்கும் உறவுகளை இழக்கும் போதுதான்,
அவர்கள் நமக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்று தெரியவருகிறது.

-


22 MAY 2020 AT 21:35

நினைவுகளோடு வாழ விருப்பமும் இல்லை, நினைவில்லாமல் வாழ வழியும் இல்லை.

-


21 MAY 2020 AT 22:29

Sometimes we have to move on
Like it never happened.

-


5 JAN 2020 AT 14:21

If you are not in the lives of others, then there won't be anyone in your life.

-


5 JAN 2020 AT 3:31

பிறர் வாழ்வில் நீ இல்லை என்றால், உன் வாழ்வில் எவரும் இல்லை.

-


2 NOV 2019 AT 23:16

தனிமை அழகானதா?
இல்லை அழகாக்கப்பட்டது.

-


Fetching Arshath Azeera Quotes