13 MAR 2018 AT 15:53


உன் முகம்காட்டா முகநூல் என்னை
முறைத்துப் பார்த்தது...
உன் வார்த்தைக்காக வாட்சப்பும்.
வழிநோக்கிக் காத்திருந்தது...
உன் சொல் கேட்கா செல்போனும்
ஏனோ செயலிழந்தது...!
தோழியே விரைந்து
அழைப்பாயாக...!

- Buoyant Breeze