வண்ணங்கள் இல்லா
உலகில் வாழும் வண்ணப்
பூவினை கைம்பெண் என
கைநழுவிச் செல்லும் மூட
சமுதாயமே ; முதிர்ந்து விட்ட
உங்கள் மனதை தூக்கி
எறிந்து விட்டு முந்திக்
கொண்டு வாருங்கள் முடங்கி
கிடக்கும் பெண்ணவளின்
பிறை நெற்றியில் வட்டமாய்
வண்ணக் கோலமிட !
- அன்புத் தமிழன் 🖋
28 MAR 2019 AT 19:48