காட்டிய பின்
மறைத்து வைக்கும்
வலி வேண்டாம் என்றே....-
அனலின் தாகம்
(தாகம்)
42 Followers · 41 Following
தேடல்கள் முடிவதில்லை....
Joined 12 May 2021
5 NOV 2024 AT 21:39
இதழ் புசிக்க
கீழிறங்கி நகர்ந்த
எந்தன் நாவின் தேடல்...
வழிதவறி
உந்தன் இடையின்
குழியில் முடிந்தது...
-
5 NOV 2024 AT 21:22
இதழை சுவைக்க
முனுமுனுத்தாள்
தயக்கமுடன்...
சுவைத்து விட்டு
சரிதானா என்றான்...
எப்படி புரியவைப்பேன்
என்ற முனுமுனப்புடன்,
இன்றும் தோற்றுப் போனாள்...
-
5 NOV 2024 AT 21:04
காற்று வீசிய
இடைவெளியில்...
உன் சேலை அனுமதித்த
இடையழகைக் காண...
நாணம் கொண்டது கழுத்து...
அசைவற்று போனது
மானமற்ற கருவிழிகள் ....
-
4 NOV 2024 AT 21:57
இரத்த சுவை தேடும்
அரக்கன் ஆகிப்போனேன்...
நொடிப்பொழுதே
சொந்தமாக்க முடிந்த
உன் இதழ்கள் ருசியால்....-
21 MAR 2023 AT 22:36
உந்தன்
சந்தன
தேகத்தின்
வாசம்...
அது
மட்டும்
போதுமடி...
எந்தன்
ஏக்கங்களை
சமாதானம்
செய்திட...-