amudha amudha  
114 Followers · 57 Following

Life is not a permanent so enjoy everything ..... Freelance writer...
Joined 3 September 2020


Life is not a permanent so enjoy everything ..... Freelance writer...
Joined 3 September 2020
11 AUG 2022 AT 15:23

நட்சத்திரங்களின் அழகில் மயங்கிக்கிடந்த என்னில்
நிலவொளியாய் வந்தவள்
போல் உன் அழகைக் கண்டு
நான் மெய்மறக்கச்
சிறிய நீர்த்தொட்டியில் புகுந்த
திமிங்கிலம் போல்
என்னுள் நுழைந்தவளே....
மூச்சற்று நிற்கிறேன் உன்
அழகை மீண்டும் காண.....

-


24 MAR 2022 AT 22:44

மௌனத்தில் புரியும் வார்த்தைகளும்......
கண் ஜாடையில் புரியும்
காதலையும்.... உன்னை
பார்த்த பின்பு தான்
நான் தெரிந்துக் கொண்டேன்.....

எங்கும் காதல் என்பதை...... ❤️❤️

-


7 DEC 2021 AT 6:05

நினைவு வந்து சொல்கிறது
பிரிவின் ஆழம் எவ்வளவு என்று...
இருப்பினும் உன் மீதான காதல்
ஏனோ என்னுள்ளே வாழ
தொடங்கி விட்டது என் காதல் அங்கு உன்னிடம் என்ன பாடுபடுகிறதோ என்று தெரியாமலே......

-


7 DEC 2021 AT 5:49

Everything will alright
May be not now will soon....🤗
So live the moment hopefully....☺️

-


4 DEC 2021 AT 22:09

Everything is beautiful
When you are in love...
BUT
Everything is hurting
When you are in breakup....

-


24 NOV 2021 AT 14:55

தனக்கு பிடித்தார் போல்
வாழாத வாழ்க்கையில் நாம்
இருந்தும் இறந்ததற்கு சமம்.....

-


17 JUL 2021 AT 7:00

Full of silence and one hug can solve
many untold problems.......

-


13 JUL 2021 AT 16:10

Life goes grace...

What we love most in our life
It's one day turn we want
to forgot our favourite...

-


17 JUN 2021 AT 14:25

LOVE......

Love is just a word
Until someone special
gives it a meaning ❤️❤️❤️

-


16 JUN 2021 AT 17:37




Being alone is
better than
for expecting
someone's fake love...

-


Fetching amudha amudha Quotes