குருடன் என்று சொல்லிச் செல்லும் குறுகிய மனம் கொண்டு நடமாடுபவர்களின் மத்தியில்
அவள் அவன் கண்கள் பார்த்து பேசுவது மகிழ்ச்சி என்றும் அவன் இவளை கண்களால் பார்த்தாலே மகிழ்ச்சி, எனினும் அவன் தானே ஒரு பிம்பத்தை உருவாக்கி அவன் மனதில் ஒரு ஆலயம் அமைத்து வழிபடுகிறான்
அவள்,அவன் கண்கள் போல் இருக்கிறாள் ஆனால்.....
அவள் அவளுடைய பிம்பத்தை பார்த்தால் இவன் மகிழ்வானோ.....!
-
Akshaya Varunie
61 Followers · 8 Following
Loves writing
Curious to learn more
Music freak
Loves photography
Indian🇮🇳
தமிழ் 💞
Dec 17... read more
Curious to learn more
Music freak
Loves photography
Indian🇮🇳
தமிழ் 💞
Dec 17... read more
Joined 24 August 2021
5 JUN 2023 AT 21:47
29 MAY 2022 AT 12:17
மெய் எழுத்துக்கள் அமைந்த மெய் சொற்கள் மெய்யாக தான் இருக்கும் என்று கூற இயலாது
-
11 DEC 2021 AT 13:51
மௌனம் சம்மதம் ?
மௌனம் ஒருபோதும்
சம்மதம் இல்லை
ஒருவேளை மௌனம்
சம்மதம் என்றால்
சம்மதம் என்ற சொல்
உயிரில்லாத உடல் போல்
பொருளின்றி மௌனமாக
இருக்கும் அந் நிமிடத்தில்
இறக்கும்-
28 NOV 2021 AT 11:22
நிலவே உன்னைக் கட்டிப்போட என்னிடம் எதுவும் இல்லை ஆனாலும் நான் உன்னை கால் வைக்கும் இடங்களில் எல்லாம் காண்கின்றேன் ஆனால் சில சமயங்களில் மேகங்கள் உன்னைக் கட்டிப்போடுகிறது அப்போது நீ இருந்தும் இல்லாமல் இருக்கிறாய் உன் வெள்ளி முகத்தை பழுதடைந்த கண்ணாடி மூலம் காண்பது போல் இருக்கிறது
-