நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்நிச்சயமாய் திருமணம் நடந்தெரவேண்டுமென நிர்கதியில் நடக்கிறது 90 களின் குழந்தை -
நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்நிச்சயமாய் திருமணம் நடந்தெரவேண்டுமென நிர்கதியில் நடக்கிறது 90 களின் குழந்தை
-
My bank balance smirked because of her shopping bills -
My bank balance smirked because of her shopping bills
தேநீர் வாங்கி மனையாளுக்குஅன்பாய் கொடுத்த குறமகனின் காதல்மண்வாசனைக்கு ஒப்பு -
தேநீர் வாங்கி மனையாளுக்குஅன்பாய் கொடுத்த குறமகனின் காதல்மண்வாசனைக்கு ஒப்பு
ஆண் குழந்தைகள்மேல் நாட்டம் இருந்ததேயில்லைநீ வரும் வரை..திருமணத்திற்கு முன்பே தாய்மையை உணர்த்தியவன்..உன் தத்தை மொழிகளுக்குமொழி பெயர்த்து கொண்டேசேவகளாகிய உன் அத்தை.. -
ஆண் குழந்தைகள்மேல் நாட்டம் இருந்ததேயில்லைநீ வரும் வரை..திருமணத்திற்கு முன்பே தாய்மையை உணர்த்தியவன்..உன் தத்தை மொழிகளுக்குமொழி பெயர்த்து கொண்டேசேவகளாகிய உன் அத்தை..
தான் வாழ்க்கைநீ இருட்டில் உழைப்பதற்கானபயன் உயரும் போது நீ பார்க்கின்ற காட்சி -
தான் வாழ்க்கைநீ இருட்டில் உழைப்பதற்கானபயன் உயரும் போது நீ பார்க்கின்ற காட்சி
நான் இறுக்கமானாலும்நான் இருக்கிறேனெனநெற்றியில் முத்தமிட்டுநாணிட செய்கிறான்..இந்த தேவன் அருகில்அவன் அகமேந்தி தரணி வெல்வாள்.. -
நான் இறுக்கமானாலும்நான் இருக்கிறேனெனநெற்றியில் முத்தமிட்டுநாணிட செய்கிறான்..இந்த தேவன் அருகில்அவன் அகமேந்தி தரணி வெல்வாள்..
அந்தகாரத்தின் நடுவிலேதுஞ்சிய மனமதுநும் குறுஞ்செய்தியில்சாளரத்தின் கிரணங்களில்உயிர்க்கிறது.. -
அந்தகாரத்தின் நடுவிலேதுஞ்சிய மனமதுநும் குறுஞ்செய்தியில்சாளரத்தின் கிரணங்களில்உயிர்க்கிறது..
என்னெனமாே எண்ணி எண்ணொட்டத்தையும்என் ஒட்டத்தையும் என்னத்தனு முடிச்சிடுறேன்.... -
என்னெனமாே எண்ணி எண்ணொட்டத்தையும்என் ஒட்டத்தையும் என்னத்தனு முடிச்சிடுறேன்....
வாழ்வியலில்சாதியை கலந்தமாக்களின் மனநிலையில்தாக்கு பிடிக்காமல்இறந்ததாம்கோவிட் கிருமி -
வாழ்வியலில்சாதியை கலந்தமாக்களின் மனநிலையில்தாக்கு பிடிக்காமல்இறந்ததாம்கோவிட் கிருமி
குடும்ப கவுரவம்பெண்ணின் ஒழுக்கம்மூடி மறைக்கும்பாகங்களில் வைத்து மானத்தை காப்பாற்றமனதை அடமானத்தில்வைக்கிறது பெண்மை -
குடும்ப கவுரவம்பெண்ணின் ஒழுக்கம்மூடி மறைக்கும்பாகங்களில் வைத்து மானத்தை காப்பாற்றமனதை அடமானத்தில்வைக்கிறது பெண்மை