abinaya mickymousekutty  
3 Followers · 1 Following

Joined 16 January 2019


Joined 16 January 2019
12 AUG 2022 AT 21:32

She was independent enjoying her self
She then asked to be dependent by the society in order to be safe
She tried and finally accepted to be dependent
She initially hesitated to be, yet she compromised herself
She then breaks her hesitation and felt everyone as her own family
She loved all, happy with all, felt secured
She ,along with her happy days passes by...
She finally came across a day where
She felt being dependent for someone sure turns into burden &
She loses her self-respect and starts being alone
She once again became independent to enjoy her own self - Now
She is being herself and the society again wants her to be dependent on someone and
She, now fighting against this repeating cycle with a hope that one day
She will be happy being all alone!!!
-அபி

-


21 OCT 2021 AT 21:18

தனிமை தாற்காலிகம் என்று புரிந்துவிட்டால்
துன்பகளும் தண்ணீர் ஆகிவிடும் ஆனால்
தாலாட்டி வளர்த்த நமக்கு அது புரியவே
தாமதமாகிறது ........
-அபிநயா.மு

-


12 OCT 2021 AT 18:42

தனிமை தாற்காலிகம் என்று புரிந்துவிட்டால்
துன்பகளும் தண்ணீர் ஆகிவிடும் ஆனால்,
தாலாட்டி வளர்த்த நமக்கு அது புரியவே
தாமதமாகிறது ........
-அபிநயா மு

-


16 SEP 2021 AT 18:12

Our Heart to Appreciate
Others, routes
A path to their success
- மு அபிநயா

-


9 AUG 2021 AT 19:11

She finds herself in Darkness;
Blinking, thinking, searching all alone

In search of Light , She forget the Sunshine
In search of happiness , She hides her smile
In Search of love , She finds loneliness
In search of solution , she complicates
In search of friends , She stood odd

And finally she ends up her
Search with search for death;
Just in weeks She got everything
neverthless ,disregard the death.

Time has answer for everything
even for the question ''Death ?''
-அபிநயா மு

-


14 MAR 2021 AT 15:12

அவள்..........

அவள் முதல் பாதம்பட வீட்டின் லட்சுமியானாள்
அவள் இரு கால்கள் ஓவியமாய் ஓடின
அவள் பெற்றோர்க்கு பெருமை சேர்க்க
அவள் அறிவோ அருவியாய்ப் பொழிந்தது பிறர் நன்மைக்கு
அவள் கண்களோ கரம் கொண்ட தீயோனை எரித்தது
அவள் குரல் குயிலின் பணிவுடன் கழுகின் தைரியமுடையது
அவள் தன் கண்ணிய மனதால் ஒரு இராணுவனைக் கைப் பிடித்தாள் அவள் தாய் அனல் ஓரு உயிரை வயிற்றில் சுமந்தது
அவள் தன் இரத்தத்தை பாலாய்க் கொடுத்தாள்
அவள் தன் குழந்தையின் பசிதீர்க
அவள் தன் சந்தோஷமோ சிறுநாளில் கரைந்தது இராணுவனின் உயிர் பிரிகையில்
அவள் தன் இதயமோ மெல்லிய மெழுகு அல்ல --அதனாலோ
அவள் சென்றாள் மறுமணத்திற்கு அல்ல, இராணுவப் பணிக்கு !
அவள் தோலில் நட்சத்திரங்கள் ஏறின
அவள் காக்கிச் சட்டையால் அழகூட்டப்பட்டாள்
அவள் தன் இதயத்தில் பதக்கங்கள் குத்தப் பட்டன
அவள் இன்று ஒரு இராணுவ அதிகாரி
அவள் இன்று வீட்டை மட்டும் அல்ல நாட்டையும் காக்கும் கடவுள் ஆனால்
அவள் மனதைரியம் எதற்கும் ஈடாக நெருப்பாகும்!!!

-அபிநயா.மு

-


4 MAR 2021 AT 13:52

பிறர்க்குப் பயனற்ற வாழ்க்கை
விடையற்ற வினா போல
பயனுமில்லை பொருளுமில்லை
அவ்வாழ்க்கை வாழ்க்கையே இல்லை
-அபிநயா.மு

-


25 NOV 2020 AT 22:42

விழப்போகும் விளிம்பிலும்
விண்ணைத் தொட
வழி கிடைக்கும்-அதற்குமுன்
வீழ்ந்துவிடாமல் -நாம்
வீரம் கொண்டு
விழித்து முயற்சித்தால்
வெற்றி சூடலாம்
விண்வெளியிலும் கூட!
-அபிநயா.மு

-


30 AUG 2020 AT 20:11

No one can make anyone to be honest unless until they decide to be......

-


15 AUG 2020 AT 18:35

The day she removed slavery....
The day she removed her handcuff...
The day she raised her head above....
The day she yielded her victory.....
The day she proved for all those sacrifices ......
The day she inhaled pure air .....

Finally the day , her pride revealed after a long struggle of her great determination & of her children's sacrifice........
-அபிநயா.மு

-


Fetching abinaya mickymousekutty Quotes