Mercury Flowers  
683 Followers · 249 Following

Joined 17 November 2018


Joined 17 November 2018
Mercury Flowers 10 HOURS AGO

நேசங்கள் நெருக்கப்படுவதும்
விழுதுகள் வதைக்கப்படுவதும்
சிறகுகள் சிதைக்கப்படுவதும்
குறையுமா என்று
காத்திருக்கிறேன்!
சந்திக்கவும் விரும்புகிறேன்
மரணத்திற்குமுன்
மனிதநேயமதை!
இருக்கிறதா.........

-


Show more
57 likes · 17 comments
Mercury Flowers 20 APR AT 23:32

I am the resurrection and the life. The one who believes in me will live, even though they die. John 11:25
Happy Easter

-


#happy easter

59 likes · 35 comments
Mercury Flowers 19 APR AT 0:29

For God so loved the world that he gave his one & only Son, that whoever believes in him shall not perish but have eternal life. John 3:16

-


56 likes · 14 comments · 1 share
Mercury Flowers 18 APR AT 12:39

தம்பிக்கு
ஒரு கடிதம்


👇👇

-


Show more
75 likes · 80 comments
Mercury Flowers 18 APR AT 11:37

இன்னும் யோசித்து
கொண்டிருக்கிறேன்
கிடைக்காத 
வார்த்தைகளுக்கான
தேடுதலில் .....
சந்திக்க மறுத்த
சந்திப்பிழைகளில்
சத்தமின்றி
ஒட்டவைப்பதற்கு
உன்னையே எனக்குள்!

-


73 likes · 28 comments
Mercury Flowers 17 APR AT 22:23

பிரிவின் பிந்தைய 
நாளொன்றில்......
கடைசிப்பக்கத்திற்கு
இறுதிச்சடங்கு
செய்தாயோ
என் புத்தகத்தில்!
கிடைக்காத 
வார்த்தைகளுக்கான
தேடுதலில்
உன்னையே
பார்த்துக்கொண்டு!

-


69 likes · 24 comments
Mercury Flowers 17 APR AT 22:16

பிரிவின் பிந்தைய 
நாளொன்றில்......
முகத்தில் அறைந்து
மூடிய கதவின் வழி
கருகியது தெரியாமல்
காத்திருக்கிறது காதல்!

-


66 likes · 18 comments
Mercury Flowers 17 APR AT 19:26

ஒரு விரல்
துளிமை!
நாட்டுக்கு வருமா
வளமை.....
வலிமை.....
வேண்டுமே நமக்கு
பொறுமை!

-


63 likes · 26 comments
Mercury Flowers 17 APR AT 17:38

வினாடி நேரத்தையும்
விரயமாக்க
விடமாட்டான்
விஷமக்காரன்!

-


Show more
72 likes · 28 comments
Mercury Flowers 17 APR AT 9:17

இரவின் பிடியில்
கிறங்கிக்கிடந்த
விரல்களை
விலக்க மனதின்றி
மறுபடியுமாய்
கனவுப்போர்வைக்குள்....
விடிந்தபின்னும் எழாமல்
உன்னுடன்!

-


70 likes · 33 comments

Fetching Mercury Flowers Quotes

YQ_Launcher Write your own quotes on YourQuote app
Open App