QUOTES ON #TAMILAN

#tamilan quotes

Trending | Latest
23 SEP 2018 AT 11:27

நண்பர்களாக
ஆரம்பித்தோம்
நினைவை தொலைத்து
உன்னை காதல் செய்ய
தொடங்கி விட்டேன்
என் காதலை சொல்ல
ஆசை தான் ஆனால்
நீ என்றும் என்
வாழ்வில் மறக்க முடியா
நண்பன் என்று
கூறி விட்டாயே.....
என்ன செய்வேன் நான்.....

-


10 OCT 2018 AT 22:43

இலக்குகள் இயற்கையாக அமைவது அல்ல...
நம்முடைய இயன்றவைக்கு நாம் அமைதுகொல்வது தான்...

-


13 JUN 2019 AT 7:18

நினைவில் கொள்
அவள் பூக்கள் பூத்த பார்வையில் இன்று
ஏக்கம் மட்டுமே நிறைந்ததன்
காரணம் நீ என்று.
-ஏடில்லா எழுத்துக்கள்

-



மாங்கனியை கண்டதும் உன்னை மறந்தேனே கண்ணம்மா..
அதை அறிகையிலே தேனை போல் சிந்துதே செல்லம்மா..
மிளகாய் பொடி தூவையிலே மெல்லம்மா..
உடம்பெல்லாம் சிலிர்க்குதடி ஒரே புளிபம்மா..
முக்கனியிலே சிறந்தவன் இவனம்மா..
இவனை மிஞ்ச உலகில் வேறு எவனம்மா..

-


24 FEB 2019 AT 12:36

If you burn,
Where is your smoke ?

-


1 FEB 2019 AT 15:13

I wonder Why because ,
I can answered the Every common questions about the world ,

That is no matter if you are
Doctor , Engineer , Teacher , Scientist , Cosmologist , Psychologist , Archaeologist , Meteorologist , Astrologer, Historian or Healer .

-


21 JAN 2019 AT 21:01

" The Dark Dimension Of Weedam Boys "

-


21 JAN 2019 AT 20:09

" I'm the servants of the Nation "

-


12 JAN 2019 AT 13:30

I can ,
What I Think ,
What I Speak .

-


13 APR 2018 AT 21:52

என் இனிய தமிழே!
நாங்கள் ....
ஆங்கிலப்புத்தாண்டை மறந்தவர்கள்...
நாங்கள்...
தமிழ் புத்தாண்டை திருவிழா போல் கொண்டாடுபவர்கள்...

-