QUOTES ON #TAMIL

#tamil quotes

Trending | Latest
6 SEP 2019 AT 23:34

டீக்கடை பாக்கி கணக்கில் 😉

-


8 MAR 2019 AT 19:30

என் தாயுமானவனிற்கு
மகளிர் தின வாழ்த்துக்கள்

-


14 AUG 2021 AT 10:21

💐~மன்னிப்பு~💐
இருள்தான் விளக்கு உருவாக
காரணமாக இருக்கிறது.!
கோடைதான் நிழல்தேட
காரணமாக இருக்கிறது.!
வெறுப்புதான் அன்பைத்தேட
காரணமாகிறது.!
தனிமைதான் துணைதேட
காரணமாகிறது.!
முட்கள்தான் காலணிகள்
உருவாக காரணமாகிறது.!
காயங்கள்தான் கடவுளைக்கூட
உருவாக்கும் காரணமாகிறது.!
காயப்படுத்துபவர்களையும்
நேசியுங்கள்.!
அது ஒன்றுதான் எல்லா
காயங்களுக்குமான ஒரே மருந்து.!!

-


29 MAR 2019 AT 21:22

உருக்கொண்ட ஓவியம்
ஊனமாய் ஒழிந்தது
மலடியாய் பூமிப்பெண்...

-


29 MAR 2019 AT 19:06

விருப்பிற்கும்
வெறுப்பிற்குமிடையே
ஈர்ப்பின் ஆளுமை.

-


12 JAN 2019 AT 16:02

-


24 AUG 2020 AT 0:32

The word that always attracts me☺️

-


6 SEP 2019 AT 19:15

இப்படியா அடிப்பே... வலிக்குது. 😀



-


3 JAN 2020 AT 19:40

மனதில் தோன்றியதை
மறைத்து
போலியான நட்புடன்
வாழ்வதை விட

உண்மையை உடைத்து
நிரந்தர எதிரியாக
இருப்பது சிறந்தது...!

-


28 MAY 2021 AT 19:26

காய்ச்சல் நான்
இருமல் நீ
கொரோனாவாக நம் காதல்.

-