Upload Video

#follow

20103 quotes

YourQuote
YourQuote
வலி அதனை மெழுகாக்கி
எரிய விடலாமே நீ வா
அதன் ஔியில் தினமும்
இரவில் சிரிப்போமே நீ வா
கனவுகளே நீதானே
கலைய வேண்டாமே நீ வா
இனி எந்த சிறு
துயரமும் நிகழாதே நீ வா

வாழ்வோம் வா😍
வாழ்வே வா😘

லவ் பண்ணுங்க உங்க லவ் அவங்களுக்கு புரியலனா புரியவைங்க உங்களுக்குள்ள சண்டை போடுங்க ஆனா விட்டுட்டு போகாதீங்க Bcoz True Love Has A Habit of Coming Back😘😘 #tamil #tamilkavithai #tamilquotes #kavita #tamilpoem #tamilan #follow #darkdreamer