நீ அன்பை கொடுத்து விட்டு காதலை எதிர்பார்க்கிறாய் நியாயமே இல்லை& உரிமை கொடுத்து விட்டு உரிமை எடுத்துக் கொள்எவ்வித உரிமையும் இல்லாமல்பின்தொடருகிறீர்இது அத்துமீறல்!(Abusive) -
நீ அன்பை கொடுத்து விட்டு காதலை எதிர்பார்க்கிறாய் நியாயமே இல்லை& உரிமை கொடுத்து விட்டு உரிமை எடுத்துக் கொள்எவ்வித உரிமையும் இல்லாமல்பின்தொடருகிறீர்இது அத்துமீறல்!(Abusive)
-
தாயுமானவனே!தந்தை யைதாயை இழந்துமன பலத்தை இழந்து தவிக்கிறேன் தகப்பனாகவோதனயனாகவோதலைவனாகவோநண்பனாகவோகைப்பிடித்து தோள் சாய்த்து மன பலம கொடுத்துமன நலம் காத்திரூக்கலாம் தான் நீங்கள் வெறுமனேவேடிக்கை பார்த்து விட்டீர்பார்க்கிறீர்இவ்வுடலை...! -
தாயுமானவனே!தந்தை யைதாயை இழந்துமன பலத்தை இழந்து தவிக்கிறேன் தகப்பனாகவோதனயனாகவோதலைவனாகவோநண்பனாகவோகைப்பிடித்து தோள் சாய்த்து மன பலம கொடுத்துமன நலம் காத்திரூக்கலாம் தான் நீங்கள் வெறுமனேவேடிக்கை பார்த்து விட்டீர்பார்க்கிறீர்இவ்வுடலை...!
உங்களால் வளர்ச்சி எதையும் அடைந்ததாகதெரியவில்லை உங்களை நெருங்க நெருங்க மிச்சம் மீதி இருப்பதையும்இழந்துவிடுவேனோஎன்ற அச்சம் மட்டும் வருகிறதுI hate your bad intentions -
உங்களால் வளர்ச்சி எதையும் அடைந்ததாகதெரியவில்லை உங்களை நெருங்க நெருங்க மிச்சம் மீதி இருப்பதையும்இழந்துவிடுவேனோஎன்ற அச்சம் மட்டும் வருகிறதுI hate your bad intentions
பூக்களை கொடுத்தால்புன்னகைக்கலாம்...புயலைக் கொடுத்தால்??? -
பூக்களை கொடுத்தால்புன்னகைக்கலாம்...புயலைக் கொடுத்தால்???
நீங்கள்கொடுத்த இன்பத்தை விடநீங்கள்கொடுத்ததுன்பங்களேஅதிகம் ! -
நீங்கள்கொடுத்த இன்பத்தை விடநீங்கள்கொடுத்ததுன்பங்களேஅதிகம் !
ஆக்கச் சிந்தனைஉள்ளவனுக்கேஇந்த அகிலம் வசப்படும்!அழிவுச் சிந்தனைஉள்ளவனுக்குஅவன் இதயமேஅவனுக்கு வசப்படாது!முன்னேற...! -
ஆக்கச் சிந்தனைஉள்ளவனுக்கேஇந்த அகிலம் வசப்படும்!அழிவுச் சிந்தனைஉள்ளவனுக்குஅவன் இதயமேஅவனுக்கு வசப்படாது!முன்னேற...!
உங்களை தெரியும்என்பதற்காகஉங்களை நேசிக்க முடியாதுஅல்லவா????இந்த நேசங்கள்உருவாகி இருக்காதுஅல்லவா???? -
உங்களை தெரியும்என்பதற்காகஉங்களை நேசிக்க முடியாதுஅல்லவா????இந்த நேசங்கள்உருவாகி இருக்காதுஅல்லவா????
உங்களை பிடிக்கும்என்பதற்காகநீங்கள் (எங்களுக்கு)செய்யும்அனார்த்தங்களைகண்டுக்காமல்இருக்க முடியுமா? -
உங்களை பிடிக்கும்என்பதற்காகநீங்கள் (எங்களுக்கு)செய்யும்அனார்த்தங்களைகண்டுக்காமல்இருக்க முடியுமா?
உரிமையில் தானேஉன்னிடம்அந்த பொம்மை வேண்டுமெனகேட்டது குழந்தை!யாரோ யோலஎன்னிடம் ஏன்கேட்கிறாய் எனநீ கேட்ட நொடியில்அந்த பொம்மையே வேண்டாம் எனவெறுத்தது குழந்தை! -
உரிமையில் தானேஉன்னிடம்அந்த பொம்மை வேண்டுமெனகேட்டது குழந்தை!யாரோ யோலஎன்னிடம் ஏன்கேட்கிறாய் எனநீ கேட்ட நொடியில்அந்த பொம்மையே வேண்டாம் எனவெறுத்தது குழந்தை!