Gowtham Ravi   (Avenger Gowtham)
35 Followers · 13 Following

Joined 15 January 2018


Joined 15 January 2018
15 FEB 2023 AT 0:03

ஏன் இந்த மாற்றம்
என் சிந்தனையில் தடுமாற்றம்
கழுத்து வரை வரும் வார்த்தைகளை
விழுங்குகிறேன்
உன் விழி காண்கயில் அவ்விடமே
வீழ்கிறேன்
சேர்ந்து வாழும் வாழ்வை கனவுகளில்
காண்கிறேன்
மனதில் உள்ள ஆசைகளை உன்னிடமிருந்து
மறைக்கிறேன்
சிந்தனைகளை சொல்லாக்கி கவிதையாய்
வரைகிறேன்
உன்னிடம் இதை குடுக்கத்தான் ஏனோ
மறுக்கிறேன்
அச்சம் கடந்து வருவேனோ
உன்னிடம் என் காதல் சொல்வேனோ

-


22 NOV 2019 AT 13:12

Why heart isn't ready to accept when mind says it's true ...?!

-


19 NOV 2019 AT 3:10

Last Days at College

😭 College days are gonna get over 😭
The moment heart wanted more while entering but now hates that thought to the core. Wish I could have a time stone to go back in time to cherish all the moments again and again in a endless continuous loop, without having an end............

-


13 OCT 2019 AT 8:52

Dreams are the memories
of us from our life
in another dimension

-


13 OCT 2019 AT 7:16

சில தெருக்கள் சுற்றாமல்,
சில கடைகள் ஏறி இறங்காமல்,
சில நூறுகள் பேரம் பேசாமல்,
தொடங்காது எந்தன் தீபாவளி...!!

-


30 SEP 2019 AT 0:10

வெய்யோன் பொறாமை கொண்டான்
நிலவிடமும் நட்சத்திரங்களுடனும்
உனக்கு முதலில் வாழ்த்துக்கள் கூறிய
காரணத்தினால்

-


29 SEP 2019 AT 23:57

Sun got angry at the stars cause
They wished you first
A Happy Birthday

-


13 APR 2019 AT 11:48

எனது அருகே
நீ வேண்டும்..!
துக்கம் வருகையில்
தோள் தருவதற்கு
நீ வேண்டும்..!
என் வாழ்வை
நான் வாழவே
நீ வேண்டும்..!

-


11 APR 2019 AT 17:40

#அரசியே...!

வெய்யோனே உனது வீரியம் குறைப்பாயா
தென்றலே கொஞ்சம் மலர்வாசம் கொணர்வாயா
மேகமே உன் படை கொண்டு நிழல் தருவாயா
நிலமே கொஞ்சம் பூக்கள் பூப்பாயா
என் இதயராணி நகர்வலம் வருகிறாள்

-


18 OCT 2018 AT 7:47

இந்த உலகம்
ஒரு வேலையை துனிந்து
செய்வதை விட
அதை செய்தவனிடத்தில்
உள்ள குறை காண்பதில் தான்
மகிழ்ச்சி அடைகிறது

-


Fetching Gowtham Ravi Quotes