16 JUL 2018 AT 13:08

வலி அதனை மெழுகாக்கி
எரிய விடலாமே நீ வா
அதன் ஔியில் தினமும்
இரவில் சிரிப்போமே நீ வா
கனவுகளே நீதானே
கலைய வேண்டாமே நீ வா
இனி எந்த சிறு
துயரமும் நிகழாதே நீ வா

வாழ்வோம் வா😍
வாழ்வே வா😘

- MR.DARKDreameR