MR.DARK DreameR   (MR.DARKDreameR)
35 Followers · 12 Following

Lyrics Writter
Rap Singer
Social Person
MC
Kanyakumarian😎
Joined 6 July 2018


Lyrics Writter
Rap Singer
Social Person
MC
Kanyakumarian😎
Joined 6 July 2018
7 JAN 2023 AT 0:38

நெருங்கி வர வர
பயமும் கூடுகிறது

இன்னும் ஒரு பிரிவினை
தாங்கும் வலிமையில்லை

தனித்தே நிற்கிறேன்
தனிமையிலே..!!

-


14 NOV 2022 AT 15:15

வருடங்கள் செல்ல
செல்லதான் புரிகிறது
நமக்கு பிடித்த யாவருக்கும்
நம்மை பிடிப்பதில்லை என..!!

அன்பெனும் மாயையில்
விழுந்து மடியாதிர்
இது சுயநல உலகம்..!!

-


29 SEP 2022 AT 22:27

பல யுகங்களை தாண்டி
ஏனோ எல்லையில்லா
சந்தோசம்
அவள் உரையாடலில்
என்னை மறந்திருந்தேன்
அவளை ரசித்திருந்தேன்..!!

மீண்டும் நரகத்திலயே
விட்டு சென்றுவிட்டாள்
அந்த தூரிகை..!!

-


28 SEP 2022 AT 1:19

இந்நெடுந்தூரத்தில்
என் காதலையும் மறந்து
வேறு காதலும் கொண்ட
அவளுக்கு இல்லறம்
உதிக்க போகிறது..!!

அவளுக்கு மட்டும்

-


28 SEP 2022 AT 1:17

நெடுந்தூரம் பயணித்த
பின்பும், அவளோடு
குறுஞ்செய்தியில் வளர்த்த
காதலை மட்டும் இன்னும்
மறக்க முடியவில்லை..!!

எனக்கு மட்டும்

-


26 SEP 2022 AT 16:10

வீட்டிற்க்கு வெளியே
காதலாகி, காதலித்து,
பறந்த என் காதலினின்
சிறகினை ஒடித்து
என்னவளை பிரித்து
என் காதலுக்கு
தந்த பரிசு "புறக்கணிப்பு"

-


25 SEP 2022 AT 23:50

இவ்வளவு நாட்கள்
அவளோடு சேர்ந்துவிடலாம்
என நினைத்து
வாழ்ந்துவிட்டேன்..!!

இனிவரும் காலங்களில்
அவளோடு சேரமுடியாது
என நினைத்து
வாழ வேண்டும்..!!

-


4 MAR 2022 AT 20:30

சட்டென்று மறந்திட
ஓரிரு நாட்கள் அல்ல..!!
பத்து வருடங்களுக்கும் மேல்
அதிகமான நினைவுகள்..!!
நான் நினைவோடு வாழ்ந்த நாட்களில் பாதி நாட்கள் அவளையே காதலித்துவிட்டேன்..!!
அவளை மறக்க வழியில்லை..!!
நான் மறைவதை தவிர..!!

-


24 FEB 2022 AT 0:29

அவள் இல்லாமல்
உயிரோடு எரிகிறேன்

-


20 FEB 2022 AT 14:45

இல்லாத கனவுகளுக்கு
காத்திருந்து
அதுவும் இல்லாமலே
கடந்து விட்டது..!!

-


Fetching MR.DARK DreameR Quotes